Map Graph

அரசு ஆயுர்வேத கல்லூரி, குவுகாத்தி

அரசு ஆயுர்வேதக் கல்லூரி, குவுகாத்தி என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாமில் உள்ள ஜலுக்பாரியில் உள்ள ஆயுர்வேத நிறுவனம் ஆகும். 1948-ல் நிறுவப்பட்ட இந்த கல்லூரி முதலில் குவகாத்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 2010-ல் சிறீமந்த சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

Read article